உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு
👍🏽👍🏽நண்பர்களே...... உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ..... 👍🏽👍🏽இது உங்களுக்கான பதிவு மட்டுமே!!!!! 🏠🏠பத்து , பதினைந்து வருடதற்கு முன் உங்கள் ஊரில் நீங்கள் நினைத்த இடத்தில் (Cityக்கு உள்ளே மெயினான இடத்தில்) நினைத்த விலையில் ஒரு நிலம் வாங்கியிருந்தால் இன்று அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு விலை என்று அறிந்து வைத்துள்ளீர்களா..? 🏠🏠அன்றே நீங்கள் அந்த நிலத்தை வாங்கி இருந்தால் உங்களுக்கும் மற்றும் உங்களின் வருங்கால தலைமுறைக்கு" கோடி கோடியாக" கிடைத்திருக்கும் ... நான் சொல்வது சரிதானே...? 🏃🏼🏃🏼♀இன்று நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.... 🏠நீங்கள் ஆசைப்பட்ட நிலத்தை இப்பொழுது நீங்கள் நினைத்த விலையில் வாங்க முடியுமா.?..சொல்லுங்க நண்பர்களே ...முடியாது தானே..!!! 🏠ஏனென்றால் நீங்கள் நினைத்த நிலத்தின் இன்றைய மதிப்பு கோடியை தொட்டிருக்கும்.... சரி .... நிலத்தை விடுங்க .... 💰தங்கத்திற்கு வாங்க .... 💰தங்கத்தின் இன்றைய மதிப்பு எவ்வளவு...? நாள்தோறும் தங்கத்தின் விலையும் ஏறிக்கிட்டே தான் இருக்கு.....உங்கள் தாத்தா , அப்பா காலத்தில் 1 பவுண்...